āyiram āyiram pāyiram

Vasanta
 
Ādi
P
āyiram āyiram pāyiram peṭrālum
aiyyanaruḷ onṛukkeeḍāhumō satguru
malaraḍi iṇaikkē eduvum eeḍāhumō
avani muzhudum alaindu tirindālum
arashu padavimudal eduvum peṭṛu pala pala
 
 
AP
nee enṛum nānenṛum nityam anityam enṛum
neeḷ vādam pēshi ninṛiḍum
shamukkiluzhanṛu tarukkiyē ninṛu pala pala
 
 
C
mādaril shiṛanda oru tāyō yashōdai
manam niṛai prēma rasattilō rādhai
maṛai mozhi mudalukku mādhavan geetai
maṇṇil idai aṛiyār oru pēdai
 
 
 

 


Meaning
One can learn several thousand hymns but will they be equal to the blessings of the great teacher? Can anything be equal to his lotus like feet? One can scour the whole world and become even a king but nothing can equal (his blessings)

Arguing the importance of 'I' and 'you', what is permanent and what is transient, we get on a high horse and become arrogant (but still nothing can equal his blessings)

Yasodha is a shining example of a mother, Radha is an epitome of love, the (bhagavad) Gita is the first among the vedas – one who is not aware of all this is a simpleton indeed.

 


வஸந்தா
 
ஆதி
ஆயிரம் ஆயிரம் பாயிரம் பெற்றாலும்
ஐயனருள் ஒன்றுக் கீடாகுமோ ஸத்குரு
மலரடியிணைக்கே எதுவும் ஈடாகுமோ
அவனி முழுதும் அலைந்து திரிந்தாலும்
அரசு பதவிமுதல் எதுவும் பெற்று பல பல
 
அப
நீ என்றும் நானென்றும் நித்யம் அநித்ய மென்றும்
நீள் வாதம் பேசி நின்றிடும்
சமுக்கிலுழன்று தருக்கியே நின்று பல பல
 
மாதரில் சிறந்த ஒரு தாயோ யசோதை
மனம் நிறை ப்ரேம ரஸத்திலோ ராதை
மறை மொழி முதலுக்கு மாதவன் கீதை
மண்ணில் இதை அறியார் ஒரு பேதை