āḷāvadennāḷō

Paras
6th Saptaratna krti
Ādi
P
āḷāvadennāḷō shivamē un aḍiyārk-aḍiyārk-aḍiyanāi meeḷāda
 
AP
kēḷādaḷikkum varamē aṇḍa mēlānadaṛkum paramē iḷam
tāḷāna kamalamuṭpuṛamē - padam
 
MK
tadhikka tām ena vidhitta tāḷamum tudikkadān ena madittu gati peṛa
 
C
punmai piṛavi pōha veṇum eḍuttāl puṇṇiya piṛavihaḷ āha vēṇum
innavaril oruvaraippōlē
 
Sv – Sa
 
 
1
sheergāzhi maṇam shivapāda mahan tirunāvarashan maṇivāchaka sundarar enum
2
shiṛuttoṇḍa tiruneelakaṇṭha viṛanmiṇḍa naminandi daṇḍi aḍigaḷ enum
3
aiyaḍihaḷ kāḍavarkōn ānāya kaṇampulla ninṛa sheerneḍumāṛa
gaṇanātha munaiyaḍuvāroḍu tirunāḷaippōvār enum

4
meipporuḷār perumizhalaikkuṛumbar ēnādi nātha kalikkambar
amarneedi narasinga munaiyaraiyar shaḍaiya chaṇḍeesha kaliya kāriyār enum

5
mānakkanjāra nēsha pooshalārōḍu vāyilār
sōmāshi māṛa mangaiyarkkarashi kungiliyakkalayār iḷaiyānguḍi
māṛa aṛivaṭṭāya kooṭṛuvar kōṭpuli shākkiyar sattiyar shiṛappuliyar
sheruttuṇaiyar puhazhtuṇaiyar kulachchiṛaiyar kazhaṭṛaṛivar iyaṛppahaiyar enum



6
tirumoola muruha moorti abbhooti ruddira pashupatiyār ishaignyāniyar
neelanakkar iḍankazhiyar adipattar eṛipattar ēyarkōnoḍu
neelakaṇṭha yāzhppāṇa puhazhchēra pookōṭshengaṭshōzha kazhaṛshinga
kāraikkāl nagar mēvu kaniyāroḍu kaṇṇappar kuṛipputtoṇḍar enum

  
  
 
innavaril oruvaraippōlē nān iṇai onṛum
illā padattiṇaiyāha veṇum

Meaning
Oh, Shiva! When do I obtain salvation by becoming one of your devotees' devotee! You are kind enough to grant boons even for those who don't beg for it, you are the Supreme one, (let me find) your lotus like feet! I pray that I should lose this false lowly life and obtain birth as one of the following saints who are unequalled in their devotion to you:
Sirkazhi manam Sivapadhamagan (Thirugnana sambandar), Thirunavarasan, Manikkavachagan, Sundarar, Shiruttondar, Thiruneelakanthar, Viranmindar, Naminandi, Dandi adihal, Aiyadihal Kadavarkon, Anaya nayanar, Kanampullar, Ninrasheer Nedumaran, Gananathar, Munaiyaaduvar, Thirunalaipovar (Nandanar), Meipporular, Perumizhalaikurumbar, Enadinathar, Kalikkambar, Amarneedi, Narasingamunaiaraiyar, Shadaiya, Chandeeshar, Kaliya, Kari, Manakkanjarar, Neshar, Pooshalar, Vayilar, Somasimarar, Mangaiyarkarashi, Gunguliyakalaiyar, Ilaiyankudimaran, Arivattaya , Kotpuli, Sakkiyar, Sattiyar, Shirappuliyar, Sheruthunaiyar, Puhazhtunaiyar, Kulachirai, Kazhattrarivar, Iyarpahai, Thirumoolar, Muruga, Moorty, Apooti, Rudra Pashupatiyar, Ishaignyaniyar, Neelanakkar, Idankazhiyar, Adhipattar, Eripattar, Eyarkon, Neelakanthar, Yazhpanar, Puhazh chozhar , Kotchengatchozhar, Kazharchingar, Karaikkal (ammaiyar) Kannappar, Thirukuripputtondar.

 


பரஸ்
 
ஆதி
ஆளாவதென்னாளோ சிவமே (உன்) அடியார்க்கடியார்க்கடியனாய் மீளாத
 
அப
கேளாதளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே இளம்
தாளான கமலமுட்புறமே பதம்
 
மகா
ததிக்க தாமென விதித்த தாளமும் துதிக்கதான் என மதித்து கதிபெற
 
புன்மை பிறவி போக வேணும் எடுத்தால் புண்ணிய பிறவிகள் ஆக வேணும்
இன்னவரில் ஒருவரைப் போலே...
 
ஸ்ஸா
 
 
1
சீர்காழிமணம் சிவபாதமகன் திருநாவரன் மணிவாசக சுந்தரர் எனும்
2
சிறுத்தொண்ட திருநீலகண்ட விறன்மிண்ட நமிநந்தி தண்டி அடிகள் எனும்
3
ஐயடிகள் காடவர்கோன் ஆனாய கணம்புல்ல நின்ற சீர்நெடுமாற
கணநாத முனையாடுவாரொடு திருநாளைப் போவார் எனும்

4
மெய்ப்பொருளார் பெருமிழலைக் குரும்பர் ஏனாதிநாத கலிக்கம்பர்
அமர்நீதி நரசிங்க முனையரயர் சடைய சண்டீ கலிய காரியாரெனும்

5
மானக்கஞ்சார நே பூலாரொடு வாயிலார் சோமாசிமாற
மங்கையர்க்கரசி குங்கிலியக்கலயார் இளையாங்குடி
மாற அறிவாட்டாய கூற்றுவர் கோட்புலி சாக்கியர் சத்தியர் ‐ சிறப்புலியர்
செருத்துணையர் புகழ்த்துணையர் குலச்சிறையர் கழற்றறிவர் இயற்பகையர் எனும்         



6
திருமூல முருகமூர்த்தி அப்பூதி ருத்திரபசுபதியார் இசைஞானியர்
நீலநக்கர் இடங்கழியர் அதிபத்தர் எறிபத்தர் ஏயர்கோனொடு
நீலகண்ட யாழ்பாண புகழ்சேர பூங்க்கோட்செங்கட்சோழ கழற்சிங்கர்
காரைக்கால் நகர்மேவு கனியாரொடு கண்ணப்பர் குறிப்புத்தொண்டர் எனும்


   
 
இன்னவரில் ஒருவரைப் போலே நான் இணையொன்றும்
இல்லா பதத்தினையாக வேணும்