āḍinān mādhavan

Nāṭṭai
 
Ādi
āḍinān mādhavan
āḍinān hari mādhavan
āḍinān hari mādhava madhusoodanan
āḍinān harimādhava nārāyaṇa madhusoodanan
āḍinān ulaguyya kāḷeeya narttanam
āḍinān tayya tayya ulaguyya kāḷeeya narttanam
āḍinān tayya tayya dhiritayya ulaguyya kāḷeeya narttanam
āḍinān...
 
 
kaḷḷamadu poiyya karuṇai mazhai peiyya
sariseiyya ulaguyya kāḷeeya narttanamāḍinān
 
 
dheenuta nakadheem , dhinuta kadheem
dhinuta kunta taka nādhirata nakajuṇuvena
āḍinān
 
nandi mattaḷam tiṇanta nakadhimi
dhinata nakadhimi tiṇanta nakadhimi
dhinuta nakrujaṇutām tatām ta
kiṭatom takiṭa takajaṇutāmena āḍinān
 
rambai tilōttamai mēnakai oorvashi
navarattina kankaṇa karam koṭṭiḍum
nāda mowḷigaṇa kaṇakaṇa kiṇikiṇi
kuṇu kuṇutām kuṇutām
 
nāṭṭiya padamāṭṭiyapaḍi naḍitta
tiruvaḍi kāṭṭiyapaḍi , kanattamuḍi
nava nava bhāva malarnda malarkoḍi
madhukoṭṭiḍum maṇameṭṭumpaḍi āḍinān
 

 


நாட்டை
 
ஆதி
ஆடினான் மாதவன்
ஆடினான் ஹரிமாதவன்
ஆடினான் ஹரிமாதவ மதுசூதனன்
ஆடினான்ஹரிமாதவ நாராயண மதுசூதனன்
ஆடினான் உலகுய்ய காளீய நர்த்தனம்
ஆடினான்தைய தைய உலகுய்ய காளீய நர்த்தனம்
ஆடினான் தைய தைய திரி தைய உலகுய்ய காளீய நர்த்தனம்
ஆடினான்
 
கள்ளமது பொய்ய கருணை மழை பெய்ய
சரிசெய்ய உலகுய்ய காளீய நர்த்தனமாடினான்
 
தீனுத நகதீம், தினுட கதீம்
தினுத குந்த தக நாதிரத நகஜுணுவென
ஆடினான்
 
 

நந்தி மத்தளம் திணந்த நகதிமி
தினத நகதிமி திணந்த நகதிமி,
தினுத நக்ருஜணுதாம் ததாம் த
கிட்தோம் தகிட தகஜணு தாமென
ஆடினான்

 
ரம்பை திலோத்தமை மேனகை ஊர்வசி
நவரத்தின கங்கண கரங்கொட்டிடும்
நாத மௌளிகண கணகண கிணிகிணி
குணு குணுதாம் குணுதாம்
 
 
நாட்டிய பதமாட்டியபடி நடித்த
திருவடி காட்டியபடி , கனத்த முடி
நவ நவ பாவ மலர்ந்த மலர்க்கொடி
மது கொட்டிடும் மணமெட்டிடும்படி ஆடினான்