mundi varum ishaiyil

Click
Bhairavi
 
Mishra Chāpu
P
mundivarum ishaiyil – en chintai koḷḷai koṇḍāl
pindivarum unakku uṇḍu kolō
āvinam toḍara pashuntuḷabham ashaindu varum
 
AP
andi veyyil mēnikku azhahu vaṇṇam poosha
aṇi ābharaṇattoḷi aḷḷi aḷḷi veesha
shindum oḷikkiraṇam shenṛu kaṇṇaikkoosha
chinnanchiru vālāl kanṛu kavari veesha
āvinam toḍara pashuntuḷabham ashaindu varum
 
 
 
C
munnellām enṛa shol attanaiyum maṭṛai eduvum marandu pōnadē ippōdu
iduvē shirandu ānadē - shonna maṛaimozhi innavidam enṛu
muzhudum marandu pōnadē ippōdu iduvē shirandu ānadē
kannam kuzhiya pozhi gāna kuzhaloodi chinnappadamkoṇḍu chella naḍai naḍanduvarum
āvinam toḍara pashuntuḷabham ashaindu varum
 

பைரவி
 
மிச்ரசாபு
முந்தி வரும் இசையில் என் சிந்தை கொள்ளை கொண்டார் பிந்திவருமுனக்கு
உண்டு கொலோ ஆவினம் தொடர பசுந்துளப மசைந்து வரும்
 
அப
அந்தி வெய்யில் மேனிக்கு அழகு வண்ணம் பூ
அணி ஆபரணத்தொளி அள்ளி அள்ளி வீ
சிந்தும் ஒளிக் கிரணம் சென்று கண்ணைக்கூ
சின்னஞ்சிறு வாலால் கன்று கவரி வீ
 
முன்னெல்லாம் என்ற சொல் அத்தனையும் மற்றை யெதுவும் மறந்து போனதே இப்போது
இதுவே சிறந்து ஆனதே சொன்ன மறை மொழி இன்னவிதம் என்று
முழுதும் மறந்து போனதே இப்போ இதுவே சிறந்து ஆனதே
கன்னம் குவிய பொழி கானக் குழல் ஊதி சின்னப்பதம் கொண்டு செல்ல நடை பயிலும்