madanānga mōhana

Khamāch
 
Ādi
P
madanānga mōhana sukumāranē vraja
vanitaiyar uḷḷam mahizhum vāsudēvanē
 
AP
taruṇa pā dā ni , sa , nee , , dha pa ma , ,
tāmaraimalarppādā ni sa , ni dha pa ma – shen
tāmaraimalarppādā ni sa , ni dha pa ma ga ma pa da ni Sa
rādhēya vairi jāyā sōdara rādhikā kānta nanda gōvinda
 
 
 
C
ettanai nēram nān pāḍuvēn un
innishaiyankuzhal vēṇugānattil takiṭadheengiṇatom
takiṭa tadhingiṇatom ena
ettanai nēram nān āḍuvēn
ingu nandakumāranin gānattirkku ishaindapaḍiyum
angu en māmiyār nāttanār sholpaḍi (āḍivachchāchu)
āḍavēṇum idu pāḍāga pōchu
 
 
 
 
 
 

கமாச்
 
ஆதி
மதனாங்க மோஹன சுகுமாரனே - வ்ரஜ
வனிதையர் உள்ளம் மகிழும் வாஸுதேவனே
 
அப
தருணப் பாதா நீ ஸ், நீ; தா பா மா;
தாமரைமலர்ப்பாதா நி ஸா நீ த பா மா செந்
தாமரைமலர்ப்பாதா நி ஸா நீ த பா மா கமபதநிஸ்
ராதேய வைரி ஜாயா சோதர ராதிகா காந்த நந்த கோவிந்த
 
எத்தனை நேரம் நான் பாடுவேன் உன்
இன்னிசையங்குழல் வேணுகானத்தில் தகிடதீங்கிணதொம்
தகிட ததிங்கிணதொம் என
எத்தனை நேரம் நான் ஆடுவேன்
இங்கு நந்தகுமாரனின் கானத்திற்கு இசைந்தபடியும்
அங்கு என் மாமியார் நாத்தனார் சொல்படி - ஆடிவச்சாச்சு
ஆடவேணும் இது பாடாகப் போச்சு