ennadān shonnālum

Sāvēri
 
Ādi
P
ennadān shonnālum peṇ koḍuppadennamō vazhi teriya vēṇum
 
 
(khaṇḍa gati)- ezhilarashi rādhaiyai maṇam pēsha venṛāl
ittaraiyil kaṇṇanē eeḍāhumenrāl
vazhi muraihaḷ shiladu sholla vēṇumē munnāl
manam viṭṭuppēshiya pin maṇamāhum pinnāl
 
 
 
AP
ninḍṛāl nilam maṇakkum rādhai
ninaittāl nenjam maṇakkum rādhai
shenḍṛāl dishai maṇakkum rādhai
shirittāl kaṇṇanaikkooḍa shilaiyākkum rādhaiyai
 
 
 
C1
paradēsha kōlam pōha, kuḍaikkengē pōvōm
pāramalai oṇṛallavō vēṇum
pādarakṣhai enḍṛu onṛu tandu viṭṭāl adu shenṛu
pārāḷum simhāsanattil kāṇum
tarattōḍu mooṭṭai onḍṛaittandu viṭṭāl adarkuḷḷē
tānāha aval angē tōṇum indappaḍi
sangati irukka, engaḷ pankaja mukha rādhaiyai
mangaḷa maṇam muḍikka vazhi sholla vēṇum
 
 
 
 
 
 
 
C2
ulahaḷanda māppiḷḷaikku vrṣha bhānu maharājan
oonjalukku engē swāmi pōvān
uṭṛa pakṣhi vāhanamām sāraṭṭilē ēṭṛiviṭṭāl
oorvalattai aṇṇāndu pārtāvān
palakōḍi nāmamuḷḷa māpiḷḷai pēraippōḍa
pattirikkaiku engē swāmi pōvān
pankajamukha rādhaiyai mangaḷa maṇam muḍikka
tangu taḍai illai enṛu ingidam ariyāmalē
 
 
 
 
 
 
 

 


Meaning
One needs to understand the proper protocol to give away a daughter in marriage. To seek the hand of (queen of beauty)Radha in marriage and if it is felt that only Kannan is best suited for her, there needs to be some heart-felt discussions and such frank talk will only be appreciated later.

The ground she stands on will become fragrant. And so will the heart by just thinking about her, as will the direction in which she walks away. Her smile would make even Kannan turn into a statue.

Where will we get an umbrella to hold above Kanna when the bridegroom assumes the role of a sanyasi (before the wedding); we might need a huge mountain. One of his sandals placed on a throne would rule the world. If you gift him a sack, it would magically get filled with beaten rice. When things are in such a state, we need to find ways to conclude this alliance of the lotus-faced Radha.

Where will Vrshabanu find a swing to seat this son-in-law who measured the three worlds (with his feet)? If you put him (the son-in-law) on a chariot resembling his favourite vahana (Garuda), everybody will have to look up at the sky to watch the procession. Where will he (Vrshabanu) find paper (to print an invitation) large enough for a man who has a million names? To wed the lotus-faced Radha, these are the impediments that need to be sorted out before the wedding.

 


ஸாவேரி
 
ஆதி
என்னதான் சொன்னாலும் பெண் கொடுப்பதென்னமோ வழி தெரிய வேணும்
 
 
(கண்ட கதி) - எழிலரசி ராதையை மணம் பேவென்றால்
இத்தரையில் கண்ணனே ஈடாகுமென்றால்
வழி முறைகள் சிலது சொல்ல வேணுமே முன்னால்
மனம் விட்டு பேசிய பின் மணமாகும் பின்னால்
 
அப
நின்றால் நிலம் மணக்கும் ராதை
நினைத்தால் நெஞ்சம் மணக்கும் ராதை
சென்றால் திசை மணக்கும் ராதை
சிரித்தால் கண்ணனை கூட சிலைஆக்கும் ராதையை
 
ச1
பரதே கோலம் போக குடைக்கெங்கே போவோம்
பாரமலை ஒன்றல்லவோ வேணும்
பாதரக்ஷை என்று ஒன்று தந்து விட்டால்
பாராளும் சிம்மாஸனத்தில் காணும்
தரத்தோடு மூட்டை ஒன்றை தந்துவிட்டால் அதற்குள்ளே
தானாக அவல் அங்கே தோணும் இந்தப்படி
ஸங்கதி இருக்க எங்கள் பங்கஜ முக ராதையை
மங்கள மணம் முடிக்க வழி சொல்ல வேணும்
 
 
ச2
உலகளந்த மாப்பிள்ளைக்கு வ்ருஷ பானு மகராஜன்
ஊஞ்சலுக்கு எங்கே ஸ்வாமி போவான்
உற்ற பக்ஷி வாகனமாம் சாரட்டிலே ஏற்றி விட்டால்
ஊர்வலத்தை அண்ணாந்து பார்த்தவன்
பல கோடி நாமமுள்ள மாப்பிள்ளை பேரை போட
பத்திரிகைக்கு எங்கே ஸ்வாமி போவான்
பங்கஜ முக ராதையை மங்கள மணம் முடிக்க
தங்கு தடை இல்லை என்று இங்கிதம் அறியாமலே