bhakti yōga sangeeta

Kharaharapriya
 
Ādi
P
bhakti yōga sangeeta mārgamē
parama pāvanamāhumē – tahumē
 
AP
rakti rāgamaya layam ishai ellām
bhakti illāviḍil phalan viḷaiyādu (oru pōdum)
shakti illāviḍil shivan uḷadēdu
 
 
C
rāma nāma rasa rāsa nāmam
rāgamoḍu iṇaiyum pōdellām – anurāgam
rāgamōḍu shonnāl aduvē nalamām – hari
nērāi vandāl innum orupaḍi mēlām
 
 
 

 


Meaning
The best route to salvation is through music filled with bhakti (devotion).

Even the best of music and even rakti ragas will not touch the soul if there is no bhakti. If there is no Shakti, there can be no Shiva! The chanting of the name Rama is supreme but when it combines with ragam, it affords even better attachment (anuragam). If Hari appears in person, it will be even better!

 


கரஹரப்ரியா
 
ஆதி
பக்தி யோக சங்கீத மார்கமே
பரமபாவனமாகுமே தகுமே
 
அப
ரக்தி ராகமய இசை எல்லாம்
பக்தி இல்லாவிடில் பலன் விளையாது (ஒரு போதும்)
சக்தி இல்லாவிடில் சிவன் உளதேது
 
ராம நாம ரஸ ராஸ நாமம்
ராகமோடு இணையும் போதெல்லாம் – அனுராகம்
ராகமோடு சொன்னால் அதுவே நலமாம் – ஹரி
நேராய் வந்தால் இன்னும் ஒரு படி மேலாம்