bhakti paṇṇādirukkalāmō

Keeravāṇi
 
Ādi
P
bhakti paṇṇādirukkalāmō?
pāḍa enṛu oru nākkum tāḷangaḷ
pōḍa enṛu iru kaiyum
āḍa enṛu iru kālum koḍuttirukka
aṭam koṇḍu miha diḍam konḍu viṭhalanai
 
 
 
AP
mukti peṛa shukamunivan bhāgavatam uṇḍu
muzhudum kaḍaitēṛa bheemā nadiyum uṇḍu
tittikka tittikka pāḍa viṭhala nāmam uṇḍu
sēvikka pāṇḍurangan sannidhiyum uṇḍu
 
MK
tirivadum - poruḷhaḷai shērpadum palavazhiyinil shelavazhippadum virumbi adu peṛa
shila pala muṛaihaḷai muyaluvadenbadu terinda kadai tānē - aduvara
uruhiya manamoḍu - irukaralayamuṛa uḷamuṛa viṭhala jaya viṭhala ena
ulahamēzhum tozha – padaviyānaduṛa - vuṛalumām iduhaḷ aṛivināl uṇarndu hari
 
 
 
C
ēṛi shonna shiṛumadilum āhāyam paṛandadē
erumaiyē sāmagānam ishaittē shiṛandadē
poori shuḍa viṭhalan tan puṛamudugu irundadē
bhuvanamellām puhazhum puṇṇiyamidu terindadē
 
MK
poiyyā meiyyā ena orudaram uṇarndu pulanuṛa viṭhala enapāḍum
pōhaṭṭum nān shonnadu palikkāviḍil poovulahil endan pērai māttipōḍum
uyyādavan oruvarillai teriyāduḷari shonnavar gatipeṛappārum
unakkum enakkum inda antarangam irukkaṭṭum uṇmaiyāi umakkum
oru namaskāram irukkaṭṭum hari
 

 


Meaning
Should we refrain, just out of stubbornness, from singing the praise of Vitthala, when we have been given a tongue to sing, two hands to keep beat and two feet to dance?!

To attain deliverance, we have the Bhagavata recited by the sage Shuka. The sacred river Bheema is also here to help us attain deliverance. We have the sweet name of Vitthala to chant. And to worship, we have the temple of Panduranga.

It is a familiar story that we lead a life seeking wealth and spending it in very many ways. But having obtained the wealth, the heart melts and renounces everything when we sing the praise of Vitthala even as the whole world appreciates.

The wall on to which he limbed flew to the sky, the water-buffalo played sama ganam, the back of Vitthala was used to make bread (poori), the whole world knew his fame.

Sing the praise of Vitthala to discern the truth. If it is not the truth, I am willing to change my name. There is none who has not benefitted by this. Let this be a secret between us.

 


கீரவாணி
 
ஆதி
பக்தி பண்ணாதிருக்கலாமோ
பாட என்று ஒரு நாக்கும் தாளங்கள்
போட என்று இரு கையும்
ஆட என்று இரு காலும் கொடுத்திருக்க
அடம் கொண்டு மிக திடம் கொண்டு விட்டலனை
 
அப
முக்தி பெற சுகமுனிவன் பாகவதம் உண்டு
முழுதும் கடைத்தேற பீமா நதியும் உண்டு
தித்திக்க தித்திக்க பாட விட்டல நாமம் உண்டு
சேவிக்க பாண்டுரங்கன் சன்னிதியும் உண்டு
 
மகா
திரிவதும் பொருள்களை சேர்ப்பதும் பலவழியினில் செலவழிப்பதும் விரும்பி அது பெற
சில பல முறைகளை முயலவதென்பது தெரிந்த கதை தானே அதுவர
உருகிய மனமோடு இரு கர லயமுற உளமுற விட்டல ஜய விட்டலா என
உலகமேழும் தொழ பதவியானது உறவு அருளுமாம் இதுகள் அறிவினால் உணர்ந்து - ஹரி
 
ஏறி சொன்ன சிறு மதிலும் ஆகாயம் பறந்ததே
எருமையே சாமகானம் இசைத்தே சிறந்ததே
பூரி சுட விட்டலன் தன் புற முதுகு இருந்ததே
புவனமெல்லாம் புகழும் புண்ணியமிது தெரிந்ததே
 
 
மகா
பொய்யா மெய்யா என ஒருதரம் உணர்ந்து புலனருள விட்டல என பாடும்
போகட்டும் என நான் சொன்னது பலிக்காவிடில் பூவுலகில் எந்தன் பேரை மாத்தி போடும்
உய்யாதவன் ஒருவரில்லை தெரியாதுளறி சொன்னவர் கதி பெர பாரும்
உனக்கும் எனக்கும் இந்த அந்தரங்கம் இருக்கட்டும் உண்மையாய் உமக்கும்
ஒரு நமஸ்காரம் இருக்கட்டும் - ஹரி