avatāram ānān rāghavan

Kēdāram
 
Ādi
P
avatāramānān - rāghavan
ādava kulattirkkoru pōdu alar malarō enna
kādalāi tavattiṛangi – mādhavan rāghavanāha
 
AP
bhuviyōḍu vānum pōṭṛikkooṛa
puṇṇiya dasharathan āshai niṛaivēṛa
navami kaṭakam punarpooshamum shēra
gnyālamum viḷanga vasantakālamum mudal ilanga
 
 
 
C
sheerārum lakṣhmaṇa shatrughnanum vandu
sumattirai vayiṭṛu ninṛu pērāi
pārār puhazh kaikēshi vayiṭṛilē ninṛu
bharatan vandu bhuvi shēra
kārār kuzhal valli kowshalai vayiṭṛil
kadirōr kōṭi enṛu kooṛa
karuṇai oḷi veesha kaṇḍōrhaḷ kaṇ koosha
naralōkam vānōrai aṛaikoovi vilaipēsha
 
 
 
 
 
 

 


Meaning
Vishnu incarnated as Raghavan (Rama), as a bright flower which blooms only once for the entire Sun dynasty, with all love and as the result of the good deeds.

As all the earth and heavens praised, to fulfill the long standing desire of the blessed Dasaratha, on a good spring day, on the occasion of Navami, in the moon-sign of Cancer and the star punarpoosam, (Rama was born) to bring prosperity to the Earth.

Even as Lakshmanan and Shatrugnan were born to Sumitra and Bharata was born to the world-famous Kaikeyi, Rama was born to the dark-haired Kausalya, to dazzle the eyes of beholders as though a crore rays of the sun shone on them. The denizens of earth were so joyous that they teased Devas (that for once the Earth was superior to the Deva lokam)

 


கேதாரம்
 
ஆதி
அவதாரமானான் - ராகவன்
ஆதவர் குலத்திற்க்கு ஒரு போது அலர் மலரோ என்ன
காதலாய் தவத்திறங்கி - மாதவன் ராகவனாக
 
அப
புவியோடு வானும் போற்றிக் கூற
புண்ணிய தரதன் ஆசை நிறைவேற
நவமி கடகம் புனர்பூமும் சே
ஞாலமும் விளங்க வஸந்த காலமும் முதல் இலங்க
 
சீராரும் லக்ஷ்மண த்ருக்னனும் வந்து
ஸுமித்திரை வயிற்று நின்று பேராய்
பாரார் புகழ் கைகேசி வயிற்றிலே நின்று
பரதன் வந்து புவி சே
காரார் குழல் வல்லி கௌலை வயிற்றில்
கதிரோர் கோடி என்று கூற
கருணை ஒளி வீ கண்டோர்கள் கண் கூ
நரலோகம் வானோரை அறைக்கூவி விலைபே