avatāram shree krṣhṇa

Kēdāram
 
Ādi
P
avatāram shree krṣhṇāvatāram
akhila bhuvanamānandakkadalāḍa amarar ulaham adu pozhuduravāḍa
nikhila vēda muṛaipāḍa mozhi kooḍa nērāhakkanjanin nenjamuravāḍum
 
 
 
AP
bhuvi bhāram tanaitteerkka poomahaḷ muṛai koṇḍārkka
tavamellām dēvaki shērkka tan tavamānattum vasudēvaneṇṇippārkka
tāmaraiyantaḷamānaduvō taṭamengilum kanda niṛaindaduvō
alakāmanaiyāna charācharamānadu kaṇṇanuruvaiyum eṇṇiyadō ena
 
 
 
C
vaḍa madurai nahar engum toonga shiṛai vāshalirunda niṣhācharar toonga
diḍamuḍaiya kanja rājanum toonga dēvaki vasudēvan chintaiyilē ōnga 
tigiri shankha shentāmarai gadhaiyum tihazhu vanamālaiyōḍu kaustubhamaṇi 
makara kuṇḍala kēyura hāramōḍu manda nahai pōṭṭiyiḍa mādhavanuhanda tiru
 
 
 

 


Meaning
The birth (avatar) of Krshna is something the whole world rejoiced in and even the devas celebrated. He was born to instill the path of righteousness as spelt out by the Vedas and to get at the heart of Kamsa.

The Goddess of Earth prayed to reduce her burden; Devaki did deep penance and Vasudeva sincerely worked to carry out the penance, the lotus like feet walked all over the paths and the whole world thought about the form of Krshna.

As the city of Mathura slept, as the guards of the prison slept, as the strong Kamsa slept, Devaki and Vasudeva conceived Krishna with the chakra, lotus, mace, garland, kaustub, the fish-shaped ear-ring, a bracelet and a necklace competing with the smile in brilliance…..(Krishna was born)

 


கேதாரம்
 
ஆதி
அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
அகில புவனமானந்தக்கடலாட அமரர் உலகம் அது பொழுதுறவாட
நிகில வேத முறை பாட மொழி கூட நேராகக் கஞ்சனின் நெஞ்சமுறவாடவும்
 
அப
புவி பாரம் தனை தீர்க்க பூமகள் முறை கொண்டார்க்க
தவமெல்லாம் தேவகி சேர்க்க தன் தவமானத்தும் வசுதேவன் எண்ணிப் பார்க்க
தாமரையன் தளமானதுவோ தடமெங்கிலும் கந்த நிறைந்ததுவோ
அலகாமனையான சராசரமானது கண்ணன் உருவையும் எண்ணியதோ என
 
வடமதுரை நகர் எங்கும் தூங்க சிறைவாசலிருந்த நிஷாசரர் தூங்க
திடமுடைய கஞ்சராஜனும் தூங்க தேவகி வஸுதேவன் சிந்தையிலே ஓங்க
திகிரி ங்க செந்தாமரை கதையும் திகழு வனமாலையோடு கௌஸ்துப மணி
மகர குண்டல கேயூர ஹாரமோடு மந்த நகை போட்டியிட மாதவனுக்கந்த திரு