ānamaṭṭum shonnēn

Madhyamāvati
 
Ādi
P
āna maṭṭum shonnēn (unakku) - inda
āraṇangu tanai toodu shenṛu vara ēnidanṛu
pala nooruhanda muṛai
 
 
AP
gānakkuzhaloodi kaṇṇediril
kaṇḍavarai valai veeshi varum
mōna muhakkaṇṇan munnē
shenrāḷāyin indattōzhi
pōnadai marandiḍuvāḷ
konjam yōshi nee enṛu
 
 
 
 
 
C1
nindanai sheidālum aduvō porukkādu 
nēril shollaḍi enṛāl aduvum āhādu
undanōḍu pēsha enṛāl pōdum pōdādu
uḷḷadai shollavō ennāl onṛumē āhādu
 
 
 
C2
meḷḷa meḷḷa endirundu pōippāraḍi
vēṇumenṛāl tuṇaiyāha varuvēnaḍi
kaḷḷam aṛiyānenṛu āṇaiyiḍuvēnaḍi
kaṇnanō enṛum un kaṇṇan tānaḍi
 
 
 

 


Meaning
I told you once, told you a hundred times, in many different ways not to send that maiden as an emissary.

I warned you to consider not sending this maiden (as an emissary). I know that the moment she sees Krshna, she will forget what she came for because he ensnares in a net all those who come before him, with his magical flute.

I can't bear to talk ill of him nor can I spell it out in person. Saying that I came to talk to you sounds like a poor excuse but I am unable to speak the truth either.

Go softly and quietly to spy on him. If you want I will accompany you. I will swear that he is innocent and harmless because he is after all your Kannan.

 


மத்யமாவதி
 
ஆதி
ஆனமட்டும் சொன்னேன் (உனக்கு) - இந்த
ஆரணங்கு தனை தூது சென்றுவர ஏன் இதன்று
பல நூறு உகந்த முறை
 
அப
கானக்குழலூதி கண்ணெதிரில் கண்டவரை வலை வீசி வரும்
மோன முகக்கண்ணன் முன்னே சென்றாளாயின் இந்தத்தோழி
போனதை மறந்திடுவாள் கொஞ்சம் யோசி நீ என்று
 
ச1
நிந்தனை செய்தாலும் அதுவோ பொறுக்காது
நேரில் சொல்லடி என்றால் அதுவும் ஆகாது
உந்தனோடு பே என்றால் போதும் போதாது
உள்ளதை சொல்லவோ என்னால் ஒன்றுமே ஆகாது
 
ச2
மெள்ள மெள்ள எந்திருந்து போய்ப்பாரடி
வேணுமென்றால் துணையாக வருவேனடி
கள்ளம் அறியானென்று ஆணையிடுவேனடி
கண்ணனோ என்றும் உன் கண்ணந்தானடி