aḷḷudē manam

Suraṭi
 
Ādi
P
aḷḷudē manamidai aḍiyuḍan koḷḷai
koḷḷudē kaṇṇā un vaḍivazhahinilē
 
AP
teḷḷatteḷinda nilavoḷitanilē oḷiviḍum
dēvadēva mādhava giridhara gōpāla un teenkuzhal ishaiyinil
 
C
vanamālai malarmālai ashaindāḍudē kooḍa
manamānadu adanōḍu ishaindāḍudē gōvard-
dhana māmalai shumanda karamāḍuḍe ubhaya
charanangaḷ sariyāna layam pōḍudē oru
madankoṇḍa kaḷirānadin naḍaiyadu
pōlē naḍaiyazhahuḍan pala
vidamkoṇḍa kanakāramum
ashaivadinālē oḷiviḍum azhahuḍan
niṛai aruvi idō enum aṇihaḷ
palavum marakata malaiyō enum uḍalazhahuḍan
piṛaimadi iduvō enum vaḷainudaluḍan
malarsharam iduvō enum vizhi azhahuḍan
parandu dishai dishai pārttu
pārtta kaṇhaḷ poottu poottu
aḍiyuḍan ivvulahaiyum
maṛandu rādhaiyaittēḍi tēḍi varum
vaḍivazhahē umai nāḍi nāḍi manam
 
 
 
 
 
 
 
 

 


Meaning
Kanna! Your beauty captivates me totally and steals away my heart! In the cool and clear moonlight, Giridhara Gopala, the divine music from your flute (captivates me) My heart shakes and dances in tune with the flower garlands. The arms that lifted the Govardhana mountain are swaying and the pair of feet keep up the rhythm. The walk of a rutting elephant sways the golden necklaces and add to the glowing beauty. Decked with sparkling jewellery, like a water fall in full flow, the body glitters as though made of emeralds - the fore-head arched like the crescent moon - with eyes as beautiful as lovely blossoms that get tired by searching for Radha everywhere, forgetting the world in the process and my heart is enchanted by all this.

 


சுரடி
 
ஆதி
அள்ளுதே மனமிதை அடியுடன் கொள்ளை
கொள்ளுதே கண்ணா உன் வடிவழகினிலே
 
அப
தெள்ளத்தெளிந்த நிலவொளி தனிலே ஒளிவிடும்
தேவ தேவ மாதவ கிரிதர கோபால உன் தீங்குழல் இசையினில்
 
வனமாலை மலர்மாலை அசைந்தாடுதே கூட
மனமானது அதனோடு இசைந்தாடுதே கோவர்த் -
தன மாமலை சுமந்த கரமாடுதே உபய
சரணங்கள் ரியான லயம் போடுதே ஒரு
மதம் கொண்ட களிரானதின் நடையது
போலே நடையழகுடன் பல
விதம் கொண்ட கனகாரமும்
சைவதினாலே ஒளிவிடும் அழகுடன்
நிறை அருவி இதோ எனும் அணிகள்
பலவும் மரகத மலையோ எனும் உடலழகுடன்
பிறை மதியிதுவோ எனும் விளைநுதலுடன்
மலர்ரம் இதுவோ எனும் விழி அழகுடன்
பரந்து திசை திசை பார்த்து
பார்த்த கண்கள் பூத்து பூத்து
அடியுடன் இவ்வுலகையும்
மறந்து ராதையைத் தேடி வரும்
வடிவழகே உமை நாடி நாடி மனம்