allikkēṇikkarai tēḍi

Kharaharapriya
 
Ādi
P
allikkēṇikkarai tēḍi vandoru
atishayam enna kāṇum
attiri tavattu mecchi, nattinakkurippuṇartti
paṭṭru kirupadattum paṭrinattiruttumanda
 
 

AP
shollil tavam perukkum tooya uttungā
tooyakkamalattiru tōḷaṇaiyum arangā
shelvamaruḷ eeyum teḷḷiya shingā
teḷḷiya shol ilavēl en kaṇṇurangā
 
MK
tiṛai kaḍaliḍai munamalaindadu pōha
shikhara mandaram tanai shumandadu pōha
muraṇa munam bhuviyaiyiḍandadu pōha
munam iraṇiyanuram piḷandadu pōha
tirumahaḷ munam vara aṛaṇḍadu pōha
shiruvan munam shinamum taṇindadu pōha
aran ayan amararum paṇindadu pōha
attanaiyum viṭṭu ingu antarangamāha

 

 
 

C
kaḷḷamariyāda unnai kāṭṭikkoḍutta anda
gānamuni nāradaraikkāṇa vandeerō
kādal valai virittu kattum āṭṭaiyum vaittu
kaṭṭippiḍittān avanaittēḍi vandeerō
piḷḷaikkari muhattan peṭṛavan pittanānān
peṇṇaikkaṇḍu azhaikka nāḍi vandeerō
dēvādi dēvā teḷḷiya shingā
tēḍittēḍi inda tiruttalam kāṇa
 

 


கரஹரப்ரியா
 
ஆதி
அல்லிக்கேணி கரை தேடி வந்தொரு
அதிசயம் என்ன காணும்
அத்திரி தவத்து மெச்சி, நத்தினக் குறிப்புணர்த்தி
பற்று கிருப்பதத்தும் பற்றினத் திருத்தும் அந்த
 
அப
சொல்லில் தவம் பெருக்கும் தூய உத்துங்கா
தூய கமலத்திரு தோளனையும் அரங்கா
செல்வமருள் ஈயும் தெள்ளிய சிங்கா
தெள்ளிய சொல் இலவேல் என் கண்ணுறங்கா
 
மகா
திரை கடலிடை முனம் அலைந்தது போக
சிகர மந்தரம் தனை சுமந்தது போக
முறண முனம் புவியை இடந்தது போக
முனம் இரணியனும் பிளந்தது போக
திருமகள் முனம் வர அரண்டது போக
சிறுவன் முனம் சினமும் தணிந்தது போக
அரன் அயன் அமரனும் பணிந்தது போக
அத்தனையும் விட்டு இங்கு அந்தரங்கமாக
 
 
கள்ளமறியாத உன்னை காட்டிக் கொடுத்த அந்த
கானமுனி நாரதரைக் காண வந்தீரோ
காதல் வலை விரித்து கத்தும் ஆட்டையும் வைத்த
கட்டிப் பிடித்தான் அவனை தேடி வந்தீரோ
பிள்ளை கரி முகத்தன் பெற்றவன் பித்தனானான்
பெண்ணை கண்டு அழைக்க நாடி வந்தீரோ
தேவாதி தேவ தெள்ளிய சிங்க தேடி தேடி இந்த திருத்தலம் காண