āḍum varai avar āḍaṭṭum

Click
Husēni
 
Roopakam
P
āḍum varai avar āḍaṭṭum
arindu koṇḍēnaḍi ... mayangēnaḍi kuraiyēnaḍi
 
AP
tēḍum varai enaittēḍaṭṭum
terivikkādēyaḍi iḍattai maṭṭum ēṭra maṭṭum
 
C
ingidam enrālē veeshai enna vilai enṛu kēṭpāranda mannan adai
eḍuttu sholla vandu ninrāyē peṇṇē nee ērkkumōḍi endan eṇṇam
sangeetam avar kaiyil kōyir-kurangāha tavikkudē en sholla innum
 
MK
saraḷi varishai muraḷikkāchu
jaṇṭai varishai koṇḍaikkāchu
alankāra pāmbu mēlē āḍiyāchu pāḍiyāchu
 

 


ஹூஸேனி
 
ரூபகம்
ஆடும் வரை அவர் ஆடட்டும்
அறிந்து கொண்டேனடி … மயங்கேனடி குறையேனடி
 
அப
தேடும் வரை எனைத் தேடட்டும்
தெரிவிக்காதேயடி இடத்தை மட்டும் ஏற்ற மட்டும்
 
இங்கிதமென்றாலே வீசை என்ன விலை
என்று கேட்பாரந்த மன்னன் ‐ அதை
எடுத்து சொல்ல வந்து நின்றாயே பெண்ணே நீ
ஏற்குமோடி எந்தன் எண்ணம்
ஸங்கீதம் அவர் கையில் கோயிற் குரங்காக
தவிக்குதே என் சொல்ல இன்னும்
 
 
மகா
ஸரளி வரிசை முரளிக்காச்சு
ஜண்டை வரிசை கொண்டைகாச்சு
அலங்கார பாம்பு மேலே ஆடியாச்சு பாடியாச்சு