āḍinān viḷaiyāḍinān

Click
Shāmā
 
Ādi
P
āḍinān viḷaiyāḍinān
ainkaran tannōḍu ārumukhan tiruviḷaiyāḍinān
AP
tēḍittēḍi vandārum vizhaiya
dēvarum yāvarum poo mazhai pozhiya
āḍi vanda suralōka sundarihaḷ ālōlam pāḍivara kōlāhalamāha
C
moolapporuḷum para mōnapporuḷum onrāi
mundi nee mundi nānenrāḍudē - kaṇḍa
mozhiyum maraiyum taḍumārudē neelam iḍarkkaiyum neḍuvarai peṇgaiyum
nērukku nēr ninrāḍudē kaṇḍa
nenjamum ānanda koottāḍudē
mēlai erinda pandō kōlam kāṭṭi maraiya
viṇ kadir tannaippiḍittāḍudē
 
MK
viritta shaḍai muḍi pōna veṇ madiyum meyyum naḍunguravāhavum
vidhi mahan nāradan tudiyinaikkooḍavum miha mihadonnishai pāḍavum
tirattinōḍu ānaka dundubhi oru tanattanantanam pōḍavum
taṇ kadir tanadu sukirtamena vikirtamiḍa adir peruga tikurtamena

 


Meaning
The six-faced Murugan and the five-armed Ganesha were engaged in divine sports. Many come to worship and Devas shower flowers, the damsels from Heaven sing and dance….as He reveled in the festive atmosphere. The primal force of life and the eternal truths vie for importance, Vedas and speech stutter watching this, the one with the blue throat (Shiva) and the one with slender fingers (Parvati) dance together and those who witnessed this dance in joy. A ball thrown up in air disappears in a splash of colours and shines like a sun itself… The crescent moon riding on the disheveled hair trembles at this sight even as Narada sings in praise with divine music accompanied by drums (Dundubhi) which keep beat, the Moon in its virtue, dances in awe.

 


சாமா
 
ஆதி
ஆடினான் விளையாடினான்
ஐங்கரன் தன்னோடு ஆறுமுகன் திருவிளையாடினான்
அப
தேடி தேடி வந்தாரும் விழைய
தேவரும் யாவரும் பூமழை பொழிய
ஆடி வந்த சுரலோக சுந்தரிகள் ஆலோலம் பாடி வர கோலாகலமாக
 
மூலப்பொருளும் பர மோனப் பொருளும் ஒன்றாய்
முந்தி நீ முந்தி நான் என்றாடுதே - கண்ட
மொழியும் மறையும் தடுமாறுதே
நீலமிடர்க்கையும் நெடுவரை பெண்கையும்
நேருக்கு நேர் நின்றாடுதே கண்ட
நெஞ்சமும் ஆனந்த கூத்தாடுதே
மேலை எறிந்த பந்தோ கோலம் காட்டி மறைய
விண் கதிர் தன்னை பிடித்தாடுதே
மகா
விரித்த டைமுடி போன வெண் மதியும் மெய்யும் நடுங்குறவாகவும்
விதி மகன் நாரதன் துதியினைக் கூடவும் மிக மிக தொன்னிசை பாடவும்
திரைத்தினோடு ஆனக துந்துபி ஒரு தனத்தனந்தனம் போடவும்
தண் கதிர் தனது சுகிர்த்தமென விகிர்த்தமிட அதிர் பெருக திகுர்த்தமென