āḍi ashaindu varuhinṛān

Ābhōgi
 
Ādi
P
āḍi ashaindu varuhinṛān - ayyan 
azhahu neela iḷa mayilinirahenna
aḷavu meerum mukham anda nahaiyenna 
kuzhalin ishaiyoḍu konjum azhahenna
gōvindan madamuru kaḷiru naḍaiyenna
 
 
AP
neeḍi ninṛu vizhi shuzhala shuzhala
nōrānavar manam shuzhala shuzhala
nimilamāna kamala malariṇaihaḷ vegu  
nigama vēda muṛaiyiḍavum mozhi munna
 
 
 

C
kanrum āvinamum kādalōḍum uṛavāḍa
gati neeyenṛu vanda kanniyarhaḷ muṛai pāḍa
tonṛoor shāttirangaḷ tolaiyōḍum vazhi tēḍa
tumburuvum nāradarum tooyadāna padam pāḍa
tuḷḷu mada māninangaḷōḍu kulavi
puḷḷi mānuruhi taṭa naṭam āḍa
tuvaḷu shenkazhani taṇḍōḍu malariḍai
ulavu vaṇḍu madhuvooṛi viḷi pāḍa
kaḷḷam aṛiyāda mayilōḍu kuyilinam
kalandu iḍaimaṛi gāndhāram pāḍa
kaṇḍu koṇḍa pacchaippashum kiḷihaḷ
kaṭrēn niramenṛum muṭṛum paṛandōḍa
 
 
 

 


Meaning
How do I describe Govindan?! Do I talk about the beauty of the green peacock feather adorning his hair or the enchanting smile adorning the beautiful face, or the beauty of the divine music he produces or the swaying gait like that of a rutting elephant?

The eyes of the omnipresent wrenches the heart of the worshippers, the lotus feet speaks the language that teaches the vedas.

The cow and the calf enjoy each other’s company, the women who sought refuge sing His praise, the Scriptures pave the way for the righteous path, Tumburu and Narada sing divine music, many varieties of deer dance, a beetle sings - intoxicated by the nectar it drank from the lotus, the peacock and the cuckoo sing in off-beat tones, green parakeets fly away  in joy after learning the facts of life.

 


ஆபோகி
 
ஆதி
ஆடி அசைந்து வருகின்றான் - அய்யன்
அழகு நீல இள மயிலிறகென்ன
அளவு மீறும் முகம் அந்த நகையென்ன
குழலின் இசையோடு கொஞ்சும் அழகென்ன
கோவிந்தன் மதமுறு களிறு நடையென்ன
 
அப
நீடி நின்று விழி சுழல சுழல
நோரானவர் மனம் சுழல சுழல
நிமிலமான கமல மலரிணைகள் வெகு
நிகம வேத முறையிடவும் மொழி முன்ன
 
கன்றும் ஆவினமும் காதலோடும் உறவாட
கதி நீயென்று வந்த கன்னியர்கள் முறை பாட
தொன்றூர் சாத்திரங்கள் தொலையோடும் வழி தேட
தும்புருவும் நாரதரும் தூயதான பதம் பாட
துள்ளுமத மானினங்களோடு குலவி
புள்ளி மானுருகி தட நடம் ஆட
துவளு செங்கழனி தண்டோடு மலரிடை
உலவு வண்டு மதுவூறி விளி பாட
கள்ளம் அறியாத மயிலோடு குயிலினம்
கலந்து இடை மாறி காந்தாரம் பாட
கண்டு கொண்ட பச்சைப்பசும் கிளிகள்
கற்றேன் நிறமென்றும் முற்றும் பறந்தோட