adbhutanām bālakanām

Nāṭṭaikkuṛanji
 
Ādi
P
adbhutanām bālakanām ambujēkṣhaṇām anantanām
nanda māyavanai vasudēvan kaṇḍu koṇḍān
 

AP
vatsamenum maruvum mālaiyum kaustubhamum mārbinilē viḷanga
moola tattuva shankhamum chakkaramum gadhaiyum tāmaraiyum
nālu kaigaḷilinga metta oḷi minnaladu nāṇa peetāmbaramum
mēniyadu kārmuhilin neela niṛamē tahavum muttu navarattina padakka
makuṭa kaṭakam munji puri noolum aparanji maṇi takkaṇamum kāṭṭi
pazha vinaihaḷōṭṭi karuṇai vizhi kooṭṭi ānandamooṭṭi
bhakti neṛi nāṭṭi manda nahai kāṭṭi karakamalam āṭṭiya
paramēṭṛiyavan karuṇai koḷum
 
 
 
 
 
 

C
kaṇdān kaṇḍu koṇḍān aṇḍarum kāṇāda atishaya māyavanai
karpakamum nava nidhiyum kāmadhēnuvum bhuvanangaḷai oru
kuḍaiyil kaṭṭikkāvaloorum perum padamum kaivalyamum
indirappadaviyoḍu siddhigaḷeṭṭum idō enavum
paṛai koṭṭi muzhakkiyum avaihaḷai oru kaṇam
eṭṭikkashandadena veruttiḍum uḷam aṭṭiyillāda ānandamāha
neelattirumēniyanai nirmalanai nittiyanai nirākāranai
nirguṇanai oru kaṇa ninaivārkaḍa nenjam iruppavanai
tattuvanai dāyakanai tārakanai shentāmaraiyāḷāha nāyakanai
kaṇṇārattānavanai tānavanai dānavanai tān avanai

 


Meaning
This Vasudevan is fortunate enough to know the wonderful child Kannan, who is the incarnation of Vishnu, the infinite one - who has lotus like eyes.

With his chest decorated with garlands, Shree Vatsa and Kaustubha; the four hands holding the conch, the chakra, the mace and the lotus; the shine from the yellow garment putting to shame a lightning; the body dark as rain-bearing cloud, adorned with pendant, crown and ear-rings studded with pearls and nine gems, with the sacred thread and golden beads, he rids one of the sinful deeds of the past with a compassionate glance, inducing ecstasy and directing one to a path of devotion with an enchanting smile and blessing with his graceful hands leading to deliverance. Wondrous is his compassion!

He saw and recognized Vishnu who, even the sages couldn’t see! The great honour of ruling all the worlds under one umbrella, the treasures of Kubera, Kamadhenu and the Kalpataru, the position of Indra, the eight great powers (siddhi) and Beatitude – all these offered with great fanfare  are rejected as though they are bitter aloes - by the heart that is unsatiated by the delight of seeing the blue-skinned one, the Transcendental, Formless, Flawless and Ever-lasting one, he who takes residence even in the heart of the hard-hearted for having just thought of him for a moment, the Deliverer, the Truth, the lover of she who lives on the lotus (Lakshmi). With his eyes he beheld Him, the danava, Himself!

 


நாட்டைகுறஞ்சி
 
ஆதி
அத்புதனாம் பாலகனாம் அம்புஜேக்ஷணாம் அனந்தனாம்
நந்த மாயவனை வஸுதேவன் கண்டுகொண்டான்
 
அப
வத்ஸமெனும் மருவும் மாலையும் கௌஸ்துபமும் மார்பினிலே விளங்க
மூல தத்துவ ங்கமும் சக்கரமும் கதையும் தாமரையும்
நாலு கைகளிலிங்க மெத்த ஒளி மின்னலது நாண பீதாம்பரமும்
மேனியது கார்முகிலின் நீல நிறமே தகவும் முத்து நவரத்தின பதக்க
மகுட கடகம் முஞ்சி புரி நூலும் அபரஞ்சி மணிதக்கணமும் காட்டி
பழ வினைகளோட்டி கருணை விழி கூட்டி ஆனந்தமூட்டி
பக்தி நெறி நாட்டி மந்த நகை காட்டி கரகமலம் ஆட்டிய
பரமேற்றியவன் கருணை கொளும்
 
 
கண்டான் கண்டு கொண்டான் அண்டரும் காணாத அதிய மாயவனை
கற்பகமும் நவ நிதியும் காமதேனுவும் புவனங்களை ஒரு
குடையில் கட்டி காவலூரும் பெரும் பதமும் கைவல்யமும்
இந்திரப்பதவியொடு சித்திகளெட்டும் இதோ எனவும்
பறை கொட்டி முழக்கியும் அவைகளை ஒரு கணம்
எட்டிக்கந்ததென வெறுத்திடும் உளம் அட்டியில்லாத ஆனந்தமாக
நீலத்திருமேனியனை நிர்மலனை நித்தியனை நிராகாரனை
நிற்குணனை ஒரு கண நினைவார்கட நெஞ்சமிருப்பவனை
தத்துவனை தாயகனை தாரகனை செந்தாமரையாளாக நாயகனை
கண்ணாரத்தானவனை தானவனை தானவனை தான் அவனை